ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா' தமிழில் கடந்த 22 ம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் கடந்த 14 ம் தேதியே வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.மிகவும் சந்தோசமடைந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் பெல்லகுண்டா சுரேஷ் , ராகவா லாரன்ஸ்க்கு சமீபத்தில் பி எம் டபிள்யு கார் பரிசளித்துள்ளார்.

No comments:
Post a Comment