சமீபத்தில் நடந்த 'வித்தகன்' ஆடியோ பங்க்ஷனுக்கு வந்திருந்த நடிகைகளில் தன்ஷிகாவும் ஒருவர். தன்ஷிகானா யாருன்னு கேட்க தோணுதா? ஆனா அம்மணியோ தன்னை உலகம் அறிஞ்ச சூப்பர் நடிகைன்னு நினைச்சிகிட்டு இருக்கு போல..பங்க்ஷன்ல அவரை பேச கூப்பிட்டதும் மைக் முன்னாடி வந்ததவர் ,எப்படி இருக்கீங்க.....? என்று ஆடியன்ச பார்த்து கேட்க எந்த ரியாக்ஷனும் இல்லை. மூக்குடைந்தது தான் மிச்சம்.பின் சமாளித்துக் கொண்டு பேசினார்.'அரவான் 'பட டைரக்டர் வசந்தபாலனுக்கு நன்றி கூறினார்.எங்கு வந்து எதை பேசுவது என்று தெரியாத மக்குவாக நடந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு .பழனியப்பன் ,"தன்ஷிகாவை 'பேராண்மை' யில் அறிமுகப்படுத்தியவர் ஜனநாதன் சார்.அவர மறந்துட்டாங்க.அவருக்குதான் மொதல்ல நன்றி சொல்லணும்.ஆனா 'அரவான்' ல நடிச்சிட்டு வர்றதால வசந்தபாலனுக்கு நன்றி சொல்றாங்க. இப்படி நன்றி மறக்கிறதால தான் டைரக்டர்களெல்லாம் நடிகன் ஆகிடுறாங்க." என்றார். தன்ஷிகாவுக்கு இதை கேட்டதும் முகம் இறுகிப் போனது. பின் எழுந்து போய் டைரக்டர் ஜனநாதனுக்கு கை கொடுத்து ஸாரி கேட்டார்.
கரு .பழனியப்பன் அண்ணே ,,உண்மையிலேயே தன்ஷிகா முதல்ல அறிமுகப்படுத்திய டைரக்டருக்கு நன்றி சொல்லியிருக்கணும் என்றால்..அவர் 'மறந்தேன் மெய் மறந்தேன்' பட டைரக்டருக்கு தான் நன்றி சொல்லணும்.ஆம்,அதுதான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்.மற்றொரு நாயகியாக நடித்தவர் கல்யாணி [பூர்ணிதா} இந்த படத்தில் தன்ஷிகா மனநலம் சரியில்லாதவராக நடித்திருந்தார்.அதனால மறந்துவிட்டாரோ என்னவோ..
தன்ஷிகாவைப் பற்றி மற்றொரு தகவல் ...அவரது முந்தைய பெயர் மரினா.அந்த பெயரில் துக்கடா கேரக்டரில் சில படங்களில் நடித்துள்ளார்.

No comments:
Post a Comment