Tuesday, March 19, 2013

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உண்ணாவிரதம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று(19.03.2013)உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறறது. இதில் முப்பது சங்கங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்










No comments:

Post a Comment