'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சி.சத்யா.அந்த படத்தில் 'மாசமா ஆறேழு மாசமா..'என்ற பாடல்.பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.அடுத்ததாக அவரது இசையில் வெளிவர இருக்கும் படம் 'சேவற்கொடி' இந்த படத்திலும் 'கம்பி மத்தாப்பூ கண்ணு கண்ணு..'என்ற சூப்பர் மேலோடி பாடல் ஓன்று இருக்கிறது.படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.படம் வந்தபின் இன்னும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது உறுதி.ராதா மோகனின் 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதிய ஆர் .சுப்பிரமணியன்.இப்படத்தை இயக்கியிருக்கிறார்.பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார்.வைரமுத்து.. வைரமுத்துதான் என்று சொல்ல வைக்கிறது வைர வரிகள்..
இனி வரிகள் உங்களுக்காக..
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது
அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா
சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
கேட்டு ரசிக்க....http://www.youtube.com/watch?v=9LR4vN6BjQg
இனி வரிகள் உங்களுக்காக..
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது
அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா
சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
கேட்டு ரசிக்க....
No comments:
Post a Comment