Friday, May 6, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட்-இன்று [6 .5 .11 ] எந்த அணி வெற்றி பெறும் ?

றைபொருள் ஆராய்ச்சியாளரும், திரைப்பட இயக்குனருமான ஏ.பி.முகன்  நேற்று [ 05 .05 .2011 ] நடந்து முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை முன் கூட்டியே நம் பிளாக்கில் கணித்து சொல்லியிருந்தார்.அவரது கணிப்பின் படியே கொச்சி அணியும் ,டெல்லி அணியும் வெற்றி பெற்றது.

இன்று [06 .05 .2011 ] எந்த அணி வெற்றி பெறும் என்று  கணித்து சொல்ல சொன்னோம்.இன்று இரவு 8 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி வெற்றி பெறும் என்கிறார்  ஏ.பி.முகன்.

No comments:

Post a Comment