Wednesday, May 11, 2011

எந்த கட்சி ஆட்சி அமைக்கும் ?-தமிழ் சோதிட விஞ்ஞான ஆய்வு

ல வருடங்களாக விஞ்ஞான முறையில் தமிழ்  சோதிட ஆய்வு செய்து வருபவர் ஏ.பி.முகன். சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் உலக கோப்பையை வெல்லும் என்றும் இவர் கணித்து சொல்லியிருந்தார்.
தற்போது  2011 தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம் பற்றிய கருத்துக்கணிப்பை தமிழ் சோதிட அடிப்படையிலான அறிவியல் முறையில்  ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்..அவரது ஆய்வு படி தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்க போவது தி.மு.க.தான்.மீண்டும் கலைஞர் தான் முதல்வராக பதவி ஏற்பார் என்று திட்டவட்டமாக கூறுகிறார்.
இவர் தமிழ் சோதிட ஆராய்ச்சியாளர் மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும், திரைப்பட இயக்குனராகவும் இருக்கிறார்.
" இந்த கணிப்பு ஒரு புதிய முயற்சி அல்லது .ஒரு புதிய பார்வை என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்..ஏனெனில் பொத்தாம்பொதுவாக இந்த கட்சி அல்லது அந்த கட்சி தான் வெற்றி பெறுமென்று சோதிட கணிப்பு தருகின்ற நிலையில் ; தமிழகம் மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் ,எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று முதன்முதலாக தொகுதிவாரியான சோதிட ஆராய்ச்சியை அறிவியல் முறையில் தந்திருக்கிறேன்.

இந்த ஆராய்ச்சியில் ஒருசில தொகுதிகள் கூடலாம்,குறையலாம் .ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சி எது என ஆராய்ச்சி நிலை மாறாது "என்று கூறுகிறார்     ஏ .பி.முகன்.
இனி அவரது ஆராய்ச்சி பற்றி பார்ப்போம்.





























``                                                                           































No comments:

Post a Comment