IPL கிரிக்கெட் போட்டி :
இன்று[ 05 .05.2011 ] எந்த அணி வெற்றி பெரும்?
நடைபெற்று வரும் ipl போட்டியின் தொடர் போட்டியின் ஒவ்வொருநாளும் எந்த அணி வெற்றி பெரும் என்பதை முன் கூட்டியே கணித்து வருகிறார் மறைபொருள்-ஆராட்சியாளரும் திரைப்பட இயக்குனருமான ஏ.பி.முகன்.
அதன்படி இன்று நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்? இன்று 4 மணிக்கு கொச்சி அணியும் கொல்கத்தா அணியும் இரவு 8 மணிக்கு டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இதில்
4 மணி ஆட்டத்தில் கொச்சி அணி வெற்றி பெரும்.
8 மணி ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெரும்.
ada sariyaa sonneenga saar
ReplyDelete